பொதுவாகவே கிரக நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகினறது.

ஜோதிட ராஸ்திரத்தின் அடிப்படையில் சூரியனின் அருள் கிடைக்காத பட்சத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றமடைய முடியாது.

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Huge Luck Because Of Sun

ஒருவருடைய ஜாகத்தில் வலுவான நிலையில் சூரியன் அமையும் பட்சத்தில் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி பாதையில் அமையும்.

அந்த வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14அம் திகதி கிரகங்களின் கிரகங்களின் அதிபதியான சூரியன் மேஷ ராசிக்கு மாறுகின்றார்.

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Huge Luck Because Of Sunசூரியனின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவிருக்கின்றது. அந்த வகையில் சூரியனின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Huge Luck Because Of Sun

ஷேஷ ராசிக்கு சூரியன் இடம்பெயர்வதால் ஏனைய ராசியினரை விடவும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதனால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த அனைத்தும் இந்த காலப்பகுதியில் இலகுவாக நடைபெறும்.

திருமண வாழ்க்கையும் சிறப்பாக  இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல சம்பந்தங்கள் தேடி வரும்.

தொழில் மற்றும் வியாபாரத்தின் அதிபதியாக சூரிய பகவான் இருப்பதால் பணியிடத்தில் சிறந்த வாய்ப்புகளைப் உயர் பதவியையும் பெறும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Huge Luck Because Of Sun

ரிஷப ராசியினருக்கு வருமானம் உயரும் மேலும் பதவி உயர்வு கிட்டும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த நிலையில், இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். புதிய வருமான கிடைப்பதற்கான வழிகள் அமையும். எதிர்பாராத பண வரவுகள் அமையும்.

விருச்சிகம்

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Huge Luck Because Of Sun

விருச்சிக ராசியினருக்கு தொழில் புரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் அதிக ஆர்வம் காட்டும் மனநிலை இயல்பாகவே தோன்றும்.

உயர் அதிகாரிகளுடன் சிறந்த உறவை பேணுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மாற்றத்தை எதிர்பார்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.