புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்கவுள்ளார்.
களனி ரஜமகாவிகாரையில் இன்று காலை 8.30க்கு அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
வரலாற்றில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.
இந்த நிலையில், பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்கும் நிகழ்வினை களனி ரஜமகா விகாரையில் இருந்து இன்று காலை 8.30 முதல் ஹிரு ரீ.வியின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
புதிய பிரதமர் இன்று பதவியேற்ப
- Master Admin
- 09 August 2020
- (645)
தொடர்புடைய செய்திகள்
- 09 September 2023
- (1869)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
- 11 December 2024
- (762)
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அள...
- 07 August 2024
- (817)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
