பொதுவாகவே குழந்தை பிறந்தவனுடன் அதனின் உடல் உறுப்புகளை பார்ப்பார்கள். அந்த வகையில் பெரியவர்கள் பார்த்தால் தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் இவனுக்கு இரண்டு திருமணம் என்று சொல்வார்கள்.

சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் அப்படியே இருக்கும். சில குழந்தைகள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? உண்மை இது தான்... | What Is The Truth Of Double Crown Hair

எல்லோருக்கு இவ்வாறு இரட்டை சுழி இருப்பதில்லை. குறிப்பிட சிலருக்கு மாத்திரமே இவ்வாறு இருக்கும். NHGRI ஆய்வுகளின் அடிப்படையில்  உலக மக்கள் தொகையில் 5% மக்களுக்கு மாத்திரமே இரட்டை சுழி இருக்கின்றது. 

அறிவியலின் அடிப்படையில் ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணுவே  முக்கிய காரணமாக அமைகின்றது.  தாத்தா , பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? உண்மை இது தான்... | What Is The Truth Of Double Crown Hair

இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதல் திருமணம் நிச்சயித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்படலாம். என கூறப்படுவதற்கு பின்னால் எந்த ஆதாரமும் இல்லைஇ 

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்  ஒருவருக்கு இரட்டை சுழி இருந்தால் அவர்கள் சின்ன விஷயத்தையும் போராடி தான் பெற வேண்டியிருக்கும்.

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? உண்மை இது தான்... | What Is The Truth Of Double Crown Hair

இவர்கள் பிறந்ததிலுருந்து தனியாக வாழ கூடியவர்களாக இருப்பார்கள். அதாவது பெற்றோர்களை பிரிந்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர், பொறுமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் நிர்ப்பவர் என இதுபோன்ற குணங்கள் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.