பொதுவானவே அனைவரின் வாழ்விலும் இன்பம் மற்றும் துன்பம் என்பது நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. 

வாழ்கை முழுவதும் இன்பத்தை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை அது போல் துன்பத்தை மட்டுமே அனுபவித்தவர்களும் இல்லை என்பதே உண்மை. 

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை! | Signs That You Are Suffering Upcoming Days

இது, இயற்கையானது…. இதற்கு அவர்களை தப்பு கூறமுடியாது. அவர்கள் செய்த நல்லது, கேட்டதை வைத்துதான் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தீர்மாணிக்கப்படுவதாக இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

கிரக மாற்றங்களும் எதிர்கால வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை! | Signs That You Are Suffering Upcoming Days

ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில ஆபத்துக்களை வீட்டில் நடக்கும் சில அறிகுறிகளை வைத்து கணித்துவிட முடியும். அந்த வகையில் எதிர்காலம் குறித்து எச்சரிக்கும் சில அசுப அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

அசுப அறிகுறிகள்

 துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாகவும் பார்க்கப்படுகின்றது. துளசி செடியை வீட்டில் பசுமையாக வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை! | Signs That You Are Suffering Upcoming Days

அந்த வகையில் வீட்டில் வைத்திருக்கும் துளசி செடி அடிக்கடி வாடினால் அது அசுப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

துளசி வாடினால் வீட்டில் எதிர்மறையான சக்திகள் அதிகரிக்கும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு துன்பம் வரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாகவே பார்க்கப்படுகின்றது.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை! | Signs That You Are Suffering Upcoming Days

வீட்டில் அடிக்கடி கண்ணாடி உடைந்தால் ஏதோ அசுப விடயம் நடக்கப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் அல்லது பீங்கான் ஆகியவை மோசமான நிகழ்வுகளை குறிப்பவை.

அடிக்கடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம். அதே போல், கண்ணாடித் துண்டுகள் அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் வைத்தால் அவை எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும்.

வீட்டில் இந்த அறிகுறிகள் இருக்கா? அவை அசுபத்தின் அறிகுறிகள் ஜாக்கிரதை! | Signs That You Are Suffering Upcoming Days

வீட்டில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் தங்கம் காணமால் போவதும் இந்து சாஸ்திரத்தில் அசுப அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் பல இழப்பை குறிக்கிறது.எனவே இவ்வாறான சம்பவங்கள் வீட்டில் நிகழ ஆரம்பித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அதற்கு ஏற்ற பரிகாரங்கள் குறித்து தெரிந்து கொண்டு அதனை செய்து விடுவதும் நன்மை பயக்கும்.