தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் கடந்த சில வாரங்களாகவே தளபதி விஜய், சூர்யா ஆகியோரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக விஜய்யை அதிக அளவில் டார்கெட் செய்து பேசி வருகிறார். நிலையில் தளபதி விஜயின் பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் எல்லோரும் என்னுடைய கல்லூரி பருவ புகைப்படத்தை கிண்டல் செய்து வருகிறார்கள். விஜயும் பள்ளிப் பருவத்தில் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.
அவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்தபோது அவரைப் பற்றி பத்திரிக்கைகள் எப்படி எல்லாம் எழுதியது என எனக்கு தெரியும் அதை நான் வெளியிடட்டுமா என பதிவிட்டுள்ளார்.
People who mock my pic of college days, look at @actorvijay pic 🤭
— Meera Mitun (@meera_mitun) August 14, 2020
Everyone in the school & college days look different. Btw When I launched in fashion, I launched perfect A Hawt Bomb 😎 We know after first movie of @actorvijay , what the media wrote , can I publish those 😉 pic.twitter.com/zTb9nsiMck