பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும்.

அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Wearing Silver Anklets

எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா? 

வெள்ளியில் கொலுசு அணிவதனால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Wearing Silver Anklets

தற்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகின்றது. அதனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தையின்மை, கால் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. 

வெள்ளி கொலுசு அணிவது இதுபோன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட பெரிதும் துணைப்புரிகின்றது. 

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Wearing Silver Anklets

பொதுவாகவே  பெண்கள் குதிகால் வலி பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். காலில் வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கின்றது.

கணுக்கால் பாதத்துடன் தொடர்பு கொள்ளும்போது இந்த உலோக உறுப்பு தோலில் படுவதனால் எலும்புகள் உறுதியாகின்றது. 

வெள்ளி கொலுசு அணிந்திருக்கிங்களா? உடலில் இந்த பிரச்சினைகள் வரவே வராது! | Health Benefits Of Wearing Silver Anklets

மேலும் சுகாதார நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில் வெள்ளி கொலுசு அணிவதால் உடல் வெப்பநிலையை சீராக பேண முடிகின்றது. அதுமட்டுமன்றி வெள்ளிக்கு கிருமிகளை அழிக்கும் இயல்ப்பு காணப்படுகின்றது. 

இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது.