ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.

ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiacs Life Will Chahge After Tamil Newyear

அந்தவகையில் இந்த புத்தாண்டுக்கு பின்னர் வாழ்வில் பெரிய மாற்றங்களை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiacs Life Will Chahge After Tamil Newyear

மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமையும்.பணியிடத்தில் மரியாதை உயரும்.

தொழில் விடயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் உண்டாகும். 

கடகம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiacs Life Will Chahge After Tamil Newyear

கடக ராசியினருக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும் அதே நேரம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு ஆண்டாகவும் அமைகின்றது.

வேலை தேடுபவர்களுக்கும் சிறந்த வேலை வாய்ப்பு தேடிவரும். வாழ்வில் பெரிய மாற்றங்களுக்கான ஆரம்பமாக இந்த ஆண்டு அமையும். 

சிம்மம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiacs Life Will Chahge After Tamil Newyear

சிம்ம ராசியினரை பொருத்த வரையில் இந்த ஆண்டு குடும்பத்தில் பல திருப்பங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

குடும்ப பிரச்சினைகளில் வேறு யாரும் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

தேவையற்ற குழப்பங்கள் எழும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றபோதிலும் தொழில் விடயங்களில் வெற்றி உண்டாகும்.

கும்பம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் ராசியினர் இவர்கள் தான் | Which Zodiacs Life Will Chahge After Tamil Newyear

கும்ப ராசியினர் இந்த ஆண்டில் பல நல்ல மாற்றங்களை சந்திக்கும் நிலை காணப்படுகின்றது. இருப்பினும் பெரிய முடிவுகளை எடுக்கும் போது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது.