பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது. 

அந்த வகையில் முத்து நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய எனவும் அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியது எனவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குளிர்ச்சியான தன்மை கொடுக்கக்கூடிய முத்து, சந்திரனுடன் நெருங்கிய தொடர்புடையாதாக கருதப்படுகின்றது. 

முத்தை வெள்ளியில் பொருத்தி அணிவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எந்த ராசியினருக்கு முத்து அணிவது அதிர்ஷ்டம் கொடுக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா? | Which Zodiacs Get Luck From Wearing Pearl Jewel

மேஷ ராசியில் பிறந்தவர்கள் முத்து பதித்த மோதிரம் அணிவது சந்திரனின் ஆசியை வழங்கி மன உறுதியையும் தெளிவையும் கொடுக்கும்.

கடகம்

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா? | Which Zodiacs Get Luck From Wearing Pearl Jewel

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இவர்கள் முத்து அணிவது பல்வேறு சாதக பலன்களை கொடுக்கும். 

விருச்சிகம்

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா? | Which Zodiacs Get Luck From Wearing Pearl Jewel

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் முத்து மோதிரம் அணிவது, தன்னம்பிக்கையும் மன உறுதியையும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இந்த ராசியினர் முத்தை அணியும் போது அது உடலில் படும் படி இருக்க வேண்டியது அவசியம். 

மீனம்

அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் முத்து... எந்த ராசியினர் அணியலாம்னு தெரியுமா? | Which Zodiacs Get Luck From Wearing Pearl Jewel

மீன ராசியினர் இயல்பாகவே கற்கனை உலகில் மனதை அழையவிடக்கூடியவர்கள். இவர்கள் முத்து அணிவதால் மனதை ஒருநிலைப்படுத்த பெரிதும் துணைப்புரியும். மேலும் இது மங்களகரமான பலன்களை கொடுக்கக்கூடியது.