எண்கணிதத்தின்படி குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் தங்களிடம் இயற்கையாகவே ரகசியம் காக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் பிறந்த திகதியின் மொத்த கூட்டுத்கெதாகையை கொண்டு பலன்கள் கருதப்படுகின்றது. இதன்படி இவர்களின்  வாழ்க்கையில் சிலர் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாமல், மிகவும் ரகசியமாகவே வாழ்வார்கள்.

அந்த வகையில்  4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ரகசியமாகவும், மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்களின் வாழ்க்கை பாதை எண் 4 என்பதால் இவர்கள் எப்போதும் தங்களது தனிப்பட்ட விஷயங்களை மறைத்து வைக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள் நீங்கள் பிறந்த திகதி என்ன? | 4 13 22 31 People Born Date Good Keeping Secretஇவர்கள் யாரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் ஒருவரிடம் பேசும் போது எவ்வளவு பேச வேண்டும் என்ற அளவு வைத்து பேசுவார்கள். 

இவர்கள் முதலில் ஒருவருடன் நல்லுறவை மேம்படுத்திய பிறகு அவர்கள் மேல் நம்பிக்கை வந்தால் மட்டும் தான் தனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள் நீங்கள் பிறந்த திகதி என்ன? | 4 13 22 31 People Born Date Good Keeping Secretதங்களின் பிரச்சனைகள் மற்றும் பலவீனங்களை மற்றவர்களிடம் கூறுவதை இவர்கள் பெரும் பிரச்சனையாக நினைப்பார்கள். 

அதாவது அதுவே இவர்களின் பலவீனம் என கருதுகின்றனர். இவர்கள் எப்போதும் தங்கள் சொந்த முடிவுகளை மதித்து நடப்பார்கள்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள் நீங்கள் பிறந்த திகதி என்ன? | 4 13 22 31 People Born Date Good Keeping Secretஒரு விஷயத்தை பேசுவதற்கு முன் அல்லது எந்த முடிவையும் அல்லது செயலையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிப்பார்கள். ஒருபோதும்  மற்றவர்களிடம் தங்கள் சூழ்நிலை பகிர்ந்துகொள்ள நினைக்க மாட்டார்கள்.