சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அபிராமி வெங்கடாசலம் அண்மை பேட்டியின் போது அபிராமி வெங்கடாசலத்திடம் வெளியே போகும் போது இந்த காஸ்மெட்டிக் இல்லாமல் நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள்.
அந்த பதில் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அன்றாடம் பெண்கள் கண்களுக்கு பயன்படுத்தும் கண் மை தான் அவர் கூறிய பதிலாக அமைந்ததை கேட்டு அனைவரும் அசந்து விட்டார்கள்.
இதனை அடுத்து வேறு சில பொருட்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் அழகை ஆராதிக்கக்கூடிய தன்மை கொண்டவர்கள். முக அழகை மட்டும் அல்லாமல் மேனி அழகை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்ட பெண்களுக்கு அவர்கள் அழகை பாதுகாக்க கூடிய வகையில் அபிராமி வெங்கடாசலம் பதில் சொன்னதை தற்போது பெண்கள் ஃபாலோ சொல்லக்கூடிய விதத்தில் அமைந்திருந்தது.
தோல் அழகை பராமரிக்க எப்போதும் மாயசரைசரை பயன்படுத்துவதாக சொன்ன இவர் தனது உதடு அழகை மெருகேற்றிக் காட்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதாக சிரித்தபடியே கூச்சமின்றி சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.