பொதுவாக இந்து மதத்தில் ஏகப்பட்ட வாஸ்து சாஸ்த்திரங்கள் இருக்கின்றன.

இந்த மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

வாஸ்துப்படி, விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றி சில ஒத்த நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அதில் குருவிவும் ஒன்று.

வீட்டில் குருவி கூடு கட்டினால் அசுபமா? வாஸ்து சொல்லும் புதிய தகவல் | Build A Pigeon Nest At Home Vastu Tip In Tamil

அந்த வகையில் வீட்டில் குருவி கூடு கட்டினால் என்ன நடக்கும்? என்பதனை வாஸ்து சாஸ்த்திரம் அழகாக தெளிவுப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக வீடுகளில் குருவி கூடு கட்டி இருப்பதை பார்த்திருப்போம். இது வீட்டிற்கு மங்களகரமானது என ஜோதிடம் கூறுகிறது.

அதிலும் குறிப்பாக, சிட்டுக்குருவி கூடு கட்டப்பட்ட வீட்டில் மகிழ்ச்சியும், வளம் நிறைந்த பாக்கியமும் பெருகும் என்பது முன்னோர்களின் ஐதீகமாகவுள்ளது.

வீட்டில் குருவி கூடு கட்டினால் அசுபமா? வாஸ்து சொல்லும் புதிய தகவல் | Build A Pigeon Nest At Home Vastu Tip In Tamil

மேலும், நீண்ட நாட்களாக உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்க வில்லையா? இப்படி குருவி கூடு கட்டினால் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதே வேளை, வீட்டில் புறா கூடு கட்டுவது வீட்டில் வசிப்பவர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

புறா லட்சுமி தேவியின் பக்தனாக பார்க்கப்படுகின்றது. குருவி கூடு கட்டும் பொழுது தென்திசையில் கட்டினால் அது பொருளாதாரம் மேம்படும் அறிகுறியாக கூறப்படுகிறது.

வீட்டில் குருவி கூடு கட்டினால் அசுபமா? வாஸ்து சொல்லும் புதிய தகவல் | Build A Pigeon Nest At Home Vastu Tip In Tamil

அதே சமயம் தென்மேற்கு திசையில் கூடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என பொருட்படுகின்றது.

அத்துடன் வியாபாரத்தில் அதிகம் இலாபம் கிடைக்கும். இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருக்கும் குருவி கூடு வீட்டில் இருந்தால் அதனை அகற்ற வேண்டாம். இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.