விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா.
இவர் பிக்பொஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டார்.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், இவரது கணவரான சின்னத்திரை நடிகர் தினேஷை விட்டு விலகியே வாழ்கிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ரச்சிதா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் லவ் லவ் என வீடியோ ஒன்றை போட்டு selflove என குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரச்சிதா ரசிகர்கள் அவர் காதலில் விழுந்துவிட்டாரோ என்று சந்தேகித்துள்ளனர். ஆனால், அப்படியில்லை என்பதை அவரது குறிப்பு வெளிப்படுத்துகிறது.