சமந்தா இந்தியா முழுவதுமே அறியப்படும் நடிகை. தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமாகி நீ தானே என் பொன் வசந்தம் மூலம் பெரிய இடத்தை பிடித்தார்.
அதை தொடர்ந்து தெலுங்கில் உச்சத்தில் இருந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. பிறகு ஒரு சில கருத்து வேறுப்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் சமந்தாவின் பழைய பேட்டி ஒன்று தற்போது செம வைரல் ஆகி வருகிறது. அதில் அவரிடம் உங்களுக்கு சாப்பாடு வேண்டுமா இல்லை உடலுறவு வேனுமா என்று கேட்க அதற்கு சமந்தா சாப்பாடை ஒதுக்கி விட்டு, அடுத்த ஆப்சனை தேர்ந்தெடுக்க, அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சாப்பாடு வேண்டுமா இல்லை உடலுறவு வேனுமா சமந்தாவின் வைரல் வீடியோ
- Master Admin
- 08 July 2024
- (529)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2021
- (720)
பாடல் படைத்த சாதனை... நன்றி சொன்ன சிம்பு
- 18 October 2020
- (378)
மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்த பிரபல சென...
- 08 January 2021
- (653)
நடிகை ஆனந்தியின் காதல் கைகூடியது எப்படி?
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
