பொதுவாகவே இந்து மத சாஸ்திரத்தில் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனை முறையாக பின்பற்றி வாழ்ந்தன் காரணமாக நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடனும்  நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். 

ஜோதிட சாத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும், தனித்துவமான கிரகங்களால் ஆளப்படுகிறது, சாஸ்திரங்களில் குறிப்பிட்ட சில தினங்களில் எந்த பொருட்களை வாங்குவது மங்களகரமானது எனவும் எந்த பொருட்களை வாங்குவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

அந்த வகையில் வியாழன் தினமானது வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. அதாவது குரு பகவானுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின்படி, வியாழக்கிழமைகளில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்குவது அசுபமாக பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 

கருப்பு நிறப் பொருட்கள்

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

பொதுவாக வியாழக் கிழமைகளில் கருப்பு நிறமுடைய பொருட்களைத் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

அவை வீட்டுப் பொருட்களாக இருந்தாலும் சரி, ஆடைகளாக இருந்தாலும் சரி கருப்பு என்பது சனிபகவானுடன் நேரடியாக தொடர்புப்புடையது என்பதன் காரணமாக அதன் ஆற்றல்கள் வியாழனுடன் மோதலை ஏற்படுத்தக்கூடும். 

எனவே வியாழக்கிழமைகளில் கருப்பு நிற பொருட்களை வாங்குவது வாழ்க்கையில் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும். 

காலணிகள்

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

சாஸ்திரங்களின் அடிப்படையில் வியாழக்கிழமைகளில் காலணிகளை வாங்குவது வாழ்வில் பெரும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். 

வியாழன் அன்று காலணிகளை வாங்குவதன் மூலம்  குருபகவானால் ஏற்படும் சாதகமான விளைவுகள் தடைபடும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது பணத்துடன் தொடர்புடைய விடயங்களில்  தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம் காலணிகள் இயக்கம் மற்றும் ஸ்திரம் அற்ற தன்டையின் சின்னமாக பார்க்கப்படுகின்றது. 

எண்ணெய்

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

சாஸ்திர அடிப்படையில் வியாழக்கிழமை எண்ணெய் வாங்குவால் நிதி இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம். எண்ணெய் செழிப்பு மற்றும் மிகுதியின் சின்னமாக கருதப்படுகின்றது. எனவே வியாழன் அன்று அதை வாங்குவது வியாழனின் செல்வாக்கால் வெளிப்படும் நல்ல விளைவுகளை உங்களுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடும். 

சொத்துக்கள்

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

வியாழன் அன்று புது சொத்துக்கள் வாங்குவதையோ அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான விடயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதையோ தவிர்ப்பது சிறந்தது. 

ஸ்டீல் மற்றும் இரும்பு பொருட்கள்

வியாழக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்கிராதீங்க... துரதிஷ்டம் ஏற்படும் ஜாக்கிரதை! | Which Things Are Not To Buy On Thursday

இந்து சாஸ்திஜரத்தின் அடிப்படையில் இரும்பு பொருட்களும் சனி பகவானுடன் தொடர்புடையது. எனவே வியாழக்கிழமைகளில் சமையல் பாத்திரங்கள் அல்லது கருவிகள் போன்ற இரும்பு அல்லது ஸ்டீல் பொருட்களைப் வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதுவும் குரு பகவானின் ஆற்றலுடன் தாக்கத்ததை ஏற்படுத்துவதால் துரதிஷ்டத்தை கொடுக்கும்.