சனிபகவான் நேற்றைய தினத்திலிருந்து பிற்போக்கு நிலையில் இருப்பதால் அடுத்த 122 நாட்கள் உச்சத்தில் இருக்கும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

நரகிரகங்களில் நீதிமானாக விளங்கும் சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசி மாறுவதற்கு இரண்டரை ஆண்டுகாலம் எடுத்துக் கொள்கின்றார்.

நன்மை தீமை இரண்டையும் தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கும் நிலையில், தற்போது 30 ஆண்டுகளுக்கு பின்பு தனது சொந்த ராசியான கும்பராசியில் பயணிக்கின்றார்.

ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணிக்கும் சனிபகவான், நேற்றைய தினத்திலிருந்து பின்னோக்கி நகர்கின்றார். இந்த பிற்போக்கு நிலையானது நவம்வர் 15ம் தேதி வரை இருக்குமாம்.

சனியின் பிற்போக்கு நிலையினால், 122 நாட்கள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கும் ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குறி வைத்திருக்கும் சனி பகவான்... 122 நாட்கள் கோபுரத்திற்கு செல்லும் 3 அதிர்ஷ்ட ராசிகள் | Saturn 3 Sign 122 Days Lucky Money Rain

மேஷம்

மேஷ ராசியினருக்கு சனிபகவான் அடுத்த 122 நாட்களுக்கு நன்மையை அளிப்பதுடன், இவர்களின் 11வது வீட்டில் பின்னோக்கி செல்கின்றார்.

நிதி ஆதாயங்கள் இருப்பதுடன், தொழில்முனைவோர் நல்ல முதலீட்டாளர்களைக் காணலாம். காதல் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பேசித்தீர்க்கலாம். தொழிலிலும் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.

குறி வைத்திருக்கும் சனி பகவான்... 122 நாட்கள் கோபுரத்திற்கு செல்லும் 3 அதிர்ஷ்ட ராசிகள் | Saturn 3 Sign 122 Days Lucky Money Rain

சிம்மம்

சிம்ம ராசியினர் சனி பகவானின் இந்த பிற்போக்கு நிலையால் 122 நாட்கள் நல்ல செய்திகளை அடுத்தடுத்து பெறுவார்கள். 7வது வீட்டில் சஞ்சரிக்கும் சனியால், வாழ்க்கையில் நேர்மறை இருப்பதுடன், உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப உறுவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதிநிலை நன்றாகவே இருக்கும். மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

குறி வைத்திருக்கும் சனி பகவான்... 122 நாட்கள் கோபுரத்திற்கு செல்லும் 3 அதிர்ஷ்ட ராசிகள் | Saturn 3 Sign 122 Days Lucky Money Rain

தனுசு

தனுசு ராசியில் சனிபகவான் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கும் நிலையில், இந்த பிற்போக்கு நிலை 122 நாட்களுக்கு நன்மை அளிப்பதுடன், சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

பல காரியங்களில் வெற்றி காணப்பட்டாலும், நிதி விடயங்களில் யோசித்து முடிவு எடுக்கவும். இந்த காலக்கட்டத்தில் பல புதிய முதலீட்டு விருப்பங்களைப் பெறுவீர்கள்.

குறி வைத்திருக்கும் சனி பகவான்... 122 நாட்கள் கோபுரத்திற்கு செல்லும் 3 அதிர்ஷ்ட ராசிகள் | Saturn 3 Sign 122 Days Lucky Money Rain