சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகுவினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குருவின் வீடான மீன ராசியில் ராகு பயணிக்கும் நிலையில், கடந்த 15ம் தேதி முதல் ராகு பகவான் சனியின் நட்சத்திரமான உத்திரட்டதாதி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கியுள்ளதுடன், வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி வரைக்கும் பயணம் செய்கின்றார்.

இந்த காலக்கட்டத்தில் எந்தெந்த ராசியினருக்கு திடீர் பணமழை பொழியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

மேஷம்

மேஷ ராசியினருக்கு ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், வீடு வாகனம் வாங்கும் யோகமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நிலையில், தொழிலில் நல்ல லாபத்தையும் அடைவீர்கள். பணத்தை யோசித்து முதலீடு செய்ய வேண்டும்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு ராகுவினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாவதுடன், கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைப்பதுடன், புதிதாக தொழில் தொடங்களும் வழி கிடைக்கும்.பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாவதுடன், பண மழையும் பொழியுமாம்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

மிதுனம்

மிதுன ராசியினருக்கு ராகுவால் உயர் பதவி கிடைப்பதுடன், பண வரவும் அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதுடன், பல வழியிலிருந்து வரும் பணத்தை பத்திரப்படுத்தவும்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign  

சிம்மம்

ராகுவின் பணத்தினால் சிம்ம ராசியினருக்கு கோடீஸ்வர யோகம் கிடைப்பதுடன், விபரீத ராஜயோகம் எதிர்பாராத பணம், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

வீட்டில் சுபகாரியம் நடப்பதுடன், பண விடயத்தில் வாக்கு கொடுக்கும் முன்பு கவனமாக இருக்கும்.. மற்றவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு வேலை செய்யும் இடத்தில் இட மாறுதல்கள் ஏற்படுவதுடன், புது முயற்சியில் நிதானம் அவசியமாகும்.

ஆடை, ஆபரணங்கள் வந்து சேர்வதுடன், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதுடன் சுப காரியங்களும் இனிதே கைகூடுமாம். வியாபாரத்தில் லாபம், குடுபத்தில் வருமானம் உயரும். பணமழையும் பொழியுமாம்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினருக்கு இந்த காலக்கட்ட அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதுடன், நீண்ட கால கனவுகள், லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீருவதுடன், திடீர் ஜாக் பாட் அடிக்குமாம்.

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign

மீனம்

மீன ராசியில் அமர்ந்துள்ள ராகு உத்திரட்டாதி நட்சத்தில் பணிப்பதால், பண வரவு அதிகரிக்கும். ஆனால் வரவுக்கு மீறிய செலவுகளை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும், உங்களது குடும்பத்தில் அடுத்த சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும்.   

ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும் பண மழை... உங்க ராசி இருக்குதா? | Rahu Transit Uthirattathi Star Sudden Lucky Sign