மனிதர்கள் பிறக்கும் போது அவர்களின் திகதியின் அடிப்படையில் ஜோதிட முறைகள் கணிக்கப்படுகின்றன.அந்த வகையில் ஒவ்வொரு இலக்கத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் பற்றி கூறி இருக்கின்றனர்.

இந்த பிறந்த திகதியை வைத்து குறிப்பிட்ட நபரின் குணாதிசயங்கள் காணப்படுகின்றன.இ்றைய பதிவில் 9ம் திகதி பிறந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்த திகதியில் பிறந்த நபர்கள் இயற்கையாகவே இரக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன் கண்ணெதிரில் ஒரு அநியாயம் நடக்கின்றது என்றால் எதை பற்றியும் சிந்திக்காமல் அதற்கான நியாத்தை தட்டி கேட்கம் குணம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

இதனாலயே உலகில் இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருக்கின்றனர்.இவர்களால் மட்டுமே ஒரு நேர்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்.இவர்களின் இயல்பு மற்றவர்களை மிகவும் உட்சாகப்டுத்தும் ஒரு செயலாக காணப்படுகின்றது.

9ம் திகதி பிறந்தவரா நீங்கள்? உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்குமாம்! | Characteristics Of People Born On The 9Th

இது இவர்களின் ஒரு பலமான குணமாக பார்க்கப்படுகிறது.இவர்களிடம் ஏகப்பட்ட கலையும் கற்பனையும் ஒளிந்திருக்குமாம். முக்கியமாக வித்தியாசமான படைப்புகளில் ஈடுபடுவார்களாம்.

ஒரு பொருளாக இருந்தாலும் நபராக இருந்தாலும் அதிலுள்ள அழகையும் திறனையும் காண்பார்களாம்.ந்த திகதியில் பிறந்தவர்கள் லட்சியம் வைத்திருந்தால் அது எப்போதும் உயர்வாக தான் இருக்கும்.

9ம் திகதி பிறந்தவரா நீங்கள்? உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்குமாம்! | Characteristics Of People Born On The 9Th

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய காரணங்களுக்காக அடிக்கடி வெற்றி பெறுகிறார்கள்.இவர்களிடம் மற்றவாளை ஈர்க்க கூடிய சக்தி இயற்கையாகவே காணப்படுகின்றது.

இவர்களிடம் வசீகரிக்க படுபவர்கள் இவர்களின் பேச்சால் தான்.இவர்களிடம் அதிகமான பக்தி காணப்படும். கடவுளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார்கள். வாழ்க்கையில் ஆழமான அர்த்தத்தை தேடுவார்களாம்.

மிகவும் சென்சிட்டிவாக இருப்பதால், வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திப்பார்களாம். லட்சியங்களை அடைவதற்கு பல சவால்களை எதிர்கொள்வார்களாம்.பழைய விஷஷயங்கள் பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

9ம் திகதி பிறந்தவரா நீங்கள்? உங்கள் குணங்கள் இப்படித்தான் இருக்குமாம்! | Characteristics Of People Born On The 9Th

இவர்கள் வாழ்வில் சிரமங்கள் வருவதற்கான காரணம் பழைய பிரச்சனைகளை யோசித்து வரந்துவது தான். பெரும்பாலம் இவர்கள் மற்றவாகளை ஆதரித்து அந்த பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பதால் தங்களுக்கு உரியதை செய்ய மறுப்பார்களாம்.இதனால் இவர்களுக்கு பிடித்தவற்றை இவர்கள். இழக்கவும் நேரிடும்.