குரு மற்றும் சந்திரன் சேரும் போது ஒரு யோகம் உண்டாகும், இந்த யோகத்திற்கு பெயர் கஜகேசரி யோகம்.

நவக்கிரகங்களின் நாயகனாக விளங்க கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் வருடத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்வார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன்போது குளிர்ச்சியின் நாயகனாக விளங்கக்கூடிய சந்திர பகவான் கடக ராசியில் அதிபதியாக இருக்கிறார்.

இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.

ரிஷபம்

உங்களது ராசியில் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகி இருக்கின்றது. குரு மற்றும் சந்திரன் சேர்ந்துள்ளதால் உங்களின் அதிஷ்ட கதவை தட்டப்போகிறார் குரு. இதனால் நீங்கள் இதுவரையில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கஜகேசரி யோகம் அதிஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Zodiac Sing Enjoying Gajakesari Yoga Guru

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்லதொரு லாபம் கிடைக்கும். ஏதாவது புதிய வருமானம் உங்களை தேடி வரும். இதனால் நிறையப்பணம் சம்பாதிப்பீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

திருமணம் ஆகாமல் பிரச்சனையால் இருந்தவர்கள் அதில் இருந்து விலகி கொள்ள முடியும். புதிது புதிதாய் நண்பர்கள் கிடைப்பார்கள். மிக முக்கியமாக வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.

துலாம்

இரண்டாவது வீட்டில் கஜகேசரி யோகம் உண்டாவதால் எதிர்பாராத யோகத்தை குரு மற்றும் சந்திரன் தரவிருக்கிறார். புத்திசாலிலத்தனம் நிறையவே இருக்கும். எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.

கஜகேசரி யோகம் அதிஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Zodiac Sing Enjoying Gajakesari Yoga Guru

வேலை செய்யும் இடத்தில் நல்ல ஒரு முன்னனேற்றத்தை காண முடியும். நிறையவே பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள்.

மேஷம்

இந்த யோகத்தால் நீங்கள் புத்திசாலித்தனத்தால் காரியங்கள் அனைத்தையும் வெற்றி கிடைக்கும்.   நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.

கஜகேசரி யோகம் அதிஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் | Zodiac Sing Enjoying Gajakesari Yoga Guru

மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.