தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் பிரகதி.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் பல படங்களில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வருகிறார். அதேசமயம் டிக் டாக் போன்றவைகளில் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

started the hike with clear skies and ended with ash rain and orange hues ☄️ #nofilter

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on Sep 7, 2020 at 10:17pm PDT

 

View this post on Instagram

@acquadiparma_official now on @scentbird , a refreshing citrus scent combined with hints of water musk and caramel. Loved trying this one out on my monthly #scentbird subscription 🍊🌊 #ad

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on Aug 27, 2020 at 9:36pm PDT