வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி என பலவகையான பூச்சிகள் இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், இவை சிலருக்கு வீட்டில் இருப்பது பிடிப்பதில்லை.

ஏனெனில், கரப்பான் பூச்சிகள் மனிதர்களுக்கு பல விதமான தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது.

அதை அடித்து வெளியில் துரத்தாமல் அவர்கள் வீட்டிற்குள் நுழைவதும் இல்லை. இது விஷத்தன்மை வாய்ந்தது என்பது தெரியும். ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் பரிதாபம் பார்த்து விட்டு விடுவதுமுண்டு.

ஆனால் இந்த பலில வீட்டில் கத்தும் போதோ அல்லது நம் முன்னோல்ர்கள் இப்போது வரை சகுனம் பார்ப்பது வழக்கம். அது என்ன கசுனம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீடுகளில் பல்லி இருப்பதற்கு இது தான் காரணம்: சகுன சாஸ்திரம் சொல்வது சரியா? | Palli Sastram Good To Have A Lizard Saguna Shastra

பல்லி பெரும்பாலும் வீட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. இது யாரையும் தொந்தரவு செய்வதில்லை. இத்தகைய பல்லிகளை குறித்து ஜோதிடத்தில் அதிக அளவில் கூறப்பட்டுள்ளது.

பல்லியைப் பார்ப்பது நல்ல சகுணம் என்று சிலரும் கெட்ட சகுணம் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அதை பார்த்தவுடனே வீட்டை விட்டு வெளி விரட்ட முயற்சியும் செய்வார்கள் .

ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக நம்பப்பபடுகிறது. இதன்படி சாஸ்திரத்தில் பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.

வீடுகளில் பல்லி இருப்பதற்கு இது தான் காரணம்: சகுன சாஸ்திரம் சொல்வது சரியா? | Palli Sastram Good To Have A Lizard Saguna Shastra

சில இடங்களில் அவர்களின் மரபுப்படி புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வதும் வழக்கமாக உள்ளது. பல்லி வீட்டில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுவதே அதற்கான காரணமாகும்.

இந்த பலிலக்கு தமிழகத்தில் தனிக்கோவில் ஒன்றே உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

எதிர் வரும் நாட்களில் அதிக பணவரவை இது பெற்று தரும் என்பதையே அது குறிக்கிறது. இதன்படி சாஸ்திரம் கூறுவது தீபாவளி அன்று வீட்டில் பல்லி இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும்.

இதனால் இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள். வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்ம் என கூறப்படுகின்றது.

வீடுகளில் பல்லி இருப்பதற்கு இது தான் காரணம்: சகுன சாஸ்திரம் சொல்வது சரியா? | Palli Sastram Good To Have A Lizard Saguna Shastra

 

இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் மிக விரைவில் கிடைக்கும். நீங்கள் புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் நல்ல சகுணமாகவும் என கூறப்படுகிறது.

பல்லியை பார்ப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு சமம் என்பது நமது சாஸ்த்திரப்படி அது ஐதீகம். இது தவிர அன்னை லட்சுமி தேவி உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார் என அர்த்தம் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி கொண்டு பார்ப்பதை கவனித்திருப்போம். இப்படி பார்ப்பது பல்லியை தான்.

வீடுகளில் பல்லி இருப்பதற்கு இது தான் காரணம்: சகுன சாஸ்திரம் சொல்வது சரியா? | Palli Sastram Good To Have A Lizard Saguna Shastra

இவ்வாறு கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். இந்த பல்லி சகுனம் நாமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொன்றாக பரிசோதித்து அதை சாஸ்திரமாக தந்தது தான். இதை கடைபபிடித்தால் வாழ்க்கை மேம்படும்.