குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் வரும் 2027 ஜூன் மாதம் வரை சனிபகவான் பயணம் செய்வார்.
நவக்கிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை அவரவருக்கு திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.
இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து சனி பகவான் ஒருவருக்கு இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்றார். இந்த காரணத்தினால் சனி பகவானுக்கு அனைவரும் அச்சப்படுவார்கள்.
தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தான் பயணம் செய்வார்.
இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் சனிபகவான் நுழைகின்றார். 2027 ஜூன் மாதம் வரை இதே மீன ராசியில் சனிபகவான் பயணம் செய்வார்.
இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
- சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார்.
- நீங்கள் தற்போது வரை ஒரு வேலையை முடிக்காமல் வைத்திருந்தால் அது விரைவாக முடிவடையும்.
- நீங்கள் துணிந்து எடுக்கும் காரியம் அனைத்தும் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
- கடின உழைப்பு உழைப்பதால் நீங்கள் வாழ்க்கையில் செல்வத்திற்கு குறைவில்லாமல் வாழப்போகிறீர்கள்.
- இந்த ராசியில் இருக்கும் மாணவர்களுக்கு சிற்ப்பான கல்வி அமையும் அதில் சிறந்து விளங்குவார்கள்.
- பணத்தின் வரவிவில் எந்த குறையும் இருக்காது ஏதாவது ஒரு வழியில் செல்வம் வந்துகொண்டே இருக்கும்.
- சனி பகவான் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு துணையாக இருப்பார்.
- இந்த சனிப்பெயர்ச்சியின் பின் உங்கள் வாழ்க்கை நினைத்துப்பார்க்காத அளவில் மாறும் வாய்ப்பு அதிகம்.
மிதுனம்
- உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்யப் போகின்றார்.
- இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு முதல் செல்வ யோகம் கிடைப்பதால் வாழ்க்கையில் செல்வம் நிறைய வரப்போகிறது.
- இதுவரை இருந்த தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறைப்பார்கள்.
- இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.
- நிதி நிலமையில் இருந்த பிரச்சனைகள் விலகி நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- இதுவரை தொழிலில் உங்களுக்கு இருந்த பிரச்சனை விலகி மதிப்பிற்குரிய லாபத்தை பெறுவீர்கள்.
- சனி பகவானின் அருளால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
கும்பம்
- சனி பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார்.
- இதனால் 2025 முதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் வரும்.
- ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் உங்களுக்கு ஆரம்பமாகிறது.
- குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கான முழு நன்மைகளும் வந்து சேரும்.
- பல இடங்களுக்கு சென்று பணம் சம்பாதிப்பதற்கான வாள்ப்பு அதிகம் கிடைக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
- ஆனால் எல்லா விஷயத்திலும் எதை செய்தாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.