தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. தற்போது வரை பல ஆயிரம் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும்.

ஆனால் 100 கோடி வசூல் என்பதெல்லாம் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே மிகப்பெரிய விஷயமாக மாறியுள்ளது.

அப்படி இதுவரை வெளியான படங்களில் மொத்தம் 29 படங்கள் மட்டுமே 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளன.

அவை என்னென்ன அவற்றின் வசூல் என்ன என்பது குறித்த லிஸ்ட் இதோ…

  1. 2.0 – ரூ. 700 – 800 கோடி
  2. பிகில் – ரூ. 300 கோடி
  3. எந்திரன் – ரூ. 290 கோடி
  4. கபாலி – ரூ. 286 கோடி
  5. மெர்சல் – ரூ. 253 கோடி
  6. சர்கார் – ரூ. 252 கோடி
  7. ஐ – ரூ. 230 கோடி
  8. பேட்ட – ரூ.220 கோடி
  9. தர்பார் – ரூ. 200 கோடி
  10. விஸ்வாசம் – ரூ. 180 கோடி
  11. தெறி – ரூ. 156 கோடி
  12. காலா – ரூ. 155 கோடி
  13. சிவாஜி – ரூ. 150 கோடி
  14. லிங்கா – ரூ. 133 கோடி
  15. கத்தி – ரூ. 131 கோடி
  16. காஞ்சனா 3 – ரூ. 130 கோடி
  17. துப்பாக்கி – ரூ. 126 கோடி
  18. சிங்கம் 2 – ரூ. 122 கோடி
  19. விவேகம் – ரூ. 121 கோடி
  20. வேதாளம் – ரூ. 118 கோடி
  21. காஞ்சனா 2 – ரூ. 115 கோடி
  22. பைரவா – ரூ. 115 கோடி
  23. 24 – ரூ. 108 கோடி
  24. விஸ்வரூபம் – ரூ. 108 கோடி
  25. தசாவதாரம் – ரூ. 106 கோடி
  26. 7ஆம் அறிவு – ரூ. 106 கோடி
  27. சிங்கம் – ரூ. 104 கோடி
  28. நேர்கொண்ட பார்வை – ரூ. 101 கோடி
  29. கைதி – ரூ. 101 கோடி

இவைகளில் விஜய் திரைப்படங்கள் 7 இடம்பெற்றுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 8 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

தல அஜித் நடிப்பில் வெளியான நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளன.

மற்றவை சியான் விக்ரம், ராகவா லாரன்ஸ், சூர்யா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வெளியான படங்களே இடம் பிடித்துள்ளன.