பொதுவாகவே வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு அங்கமாக பாக்கப்படுகின்றது.  

மகிழ்சியாக வாழ்வதற்கும் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்வதற்கும் வாழ்கை முழுவதும் ஒரு துணை மனிதர்களுக்கு நிச்சயம் தேவை. 

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

முன்னைய காலங்களில் திருமணத்துக்கு மிகுந்த முக்கியதுவமும் மரியாதையும் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்காலத்தை பொருத்தவரையில் திருமண உறவை பெரும்பாலானவர்கள் விளையாட்டாகவே எடுத்துக்கொள்கின்றனர்.

அதனால் தான் தற்காலத்தில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்றது. இன்னும் சிலர் தங்களின் கோபம் மற்றும் வாக்குவாதம் செய்யும் குணத்தால் தங்களின் வாழ்க்கையை தாங்களாகவே அழித்துக்கொள்கின்றனர்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் திருமணத்துக்கு பின்னர் எதற்கெடுத்தாலும் சண்டை போடும் குணத்தை கொண்டிருப்பார்களாம்.

அப்படி திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிகமாக முறன்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிகஅ பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrageஇவர்கள் தங்களின் மொத்த பிரச்சினையின் அழுத்தத்தையும் திருமணத்தின் பின்னர் தங்களின் துணையிடம் வெளிப்டுத்த முயல்வதால் அதிக வாக்குவாதங்கள் ஏற்படும். 

இந்த ராசியினர் இவர்களுடன் முறன்படுபவர்களை விரைவில் எதிரியாக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமணத்தின் பின்னர் சண்டை போடுவதற்கான சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் அதை வைத்து தங்களின் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துவிடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதமான குணம் கொண்டவர்கள், ஆனால் அவர்களின் கருத்தை ஆதரிப்பவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

இவர்கள் காதல் விடயத்தில் அதிக நேர்மை மற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதனால் தனது துணையும் அப்படி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் அதன் காரணமாக திரமணத்தின் பின்னர் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுப்படுவார்கள். 

இவர்கள் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஆனால் துரோகம் செய்தவர்களை இலகுவில் மன்னிக்கவே மாட்டார்கள். 

கடகம்

கடக ராசியினர் இயல்பாகவே மிகவும் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

தங்களை புண்படுத்தும் வகையில் யாராவது பேசிவிட்டால் இலகுவில் மறக்கமாட்டார்கள். இந்த குணத்தால்  திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிகமாக சண்டையிடும் வாய்ப்பு காணப்படுகின்றது.