பொதுவாக ராஜ யோகங்கள் என்றால் அது கிரகத்தின் அடிப்படையில் அமையும். இதில் இரு கிரக சேர்க்கையாக அல்லது மூன்று கிரகங்களின் சேர்க்கையாக கூட இருக்கலாம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வித்தியாசமான ராஜ யோகங்கள் உள்ளது.

வேத சாஸ்திரங்களின் படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் நவ பஞ்சம யோகமும் ஒன்றாகும். இந்த யோகம் சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும், செவ்வாய் பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சனியும் இருப்பதால் இது உருவாகும்.

இந்த தடவை 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நவ பஞ்சம யோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜ யோகம் அனைத்து ராசிகளுக்கும் அதிஷ்டத்தை கொடக்கும் இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

100 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lucky After 100Yrs Navapanchama Yoga

 

துலாம்

  • இந்த யோகம் துலாம் ராசியினருக்கு புகழ் மற்றும் நற்பெயருடன் மரியாதையையும் பெறுவார்கள்.
  • உங்கள் காதல் வாழ்க்கை சிரமத்தில் இருந்து வெற்றி பெறும்.
  • எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகளை நீங்கள் பெறும் நன்மைகள் உள்ளது.
  • அதிக பணத்தை நீங்கள் ஈர்ப்பீர்கள்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் நாட்களாக மாறும்.

100 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lucky After 100Yrs Navapanchama Yoga

 

மகரம்

  • உங்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் தரும்.
  • தொழிலிலும் பலத்த முன்னேற்றம் அடையலாம்.
  • ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு வெற்றி வந்த குவியும்.
  • எந்த காரியத்தையும் பயம் இல்லாமல் செய்வீர்கள்.பல நாட்கள் நினைத்த காரியம் நிறைவேறும் காலமாக இந்த காலம் உள்ளது.

100 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? | Zodiac Sings Lucky After 100Yrs Navapanchama Yoga

 

மேஷம்

  • நவபஞ்சம யோகம் மேஷ ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
  • உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வாகனம், சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் வரும்.
  • வெளியூர் பயணமும் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
  • இந்த காலகட்டத்தில் நீங்கள் மரியாதை மற்றும் புகழ் பெறுவீர்கள்.
  • தொழில்துறையுல் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்புகளும் உள்ளது. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.