நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார்

கடந்த மே 1 திகதி ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த பயணம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

இந்த குரு பகவானின் வக்ர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது.

இந்த அதிஷ்டம் பெப்ரவரி மாதம் வரை இருக்கும். அதிஷ்டத்தை பெறும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

 

தனுசு

  • உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைகின்றார்.
  • இந்த காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் முழுமையாக கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

 

கடகம்

  • உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு வக்ர நிலை அடைகின்றார்.
  • இதனால் உங்களுக்கு பல்வேறு வழியில் நன்மைகள் கிடைக்கும்.
  • அதற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உங்களுடைய அனைத்து லட்சியங்களும் நிறைவேறும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • படிப்பிற்காக சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வீர்கள்.

குரு பகவானின் வக்ர பயணம்: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு? | Zodiac Signs That Experience Guru Peyarchi 2024

 

கன்னி

  • உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைய உள்ளார்.
  • இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும்.
  • உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.