கிரகங்களின் சேர்க்கை பொதுவாக ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாற்றத்தை கொண்டிருக்கும். தற்போது ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகிறது.
இது சில நேரங்களில் சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கும். இந்த குரு சந்திர சேர்க்கை 5, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் சந்திரனின் உச்சம் தான் ரிஷபம்.
இந்த நிலையில் குரு மற்று சந்திரன் இணைந்தால் கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தால் சில ராசிகள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நல்ல வெற்றியில் முடியப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.
மகரம்
- உங்களுக்கு தொழில் வியாபார ரீதியாக நல்ல நன்மை உண்டாகும்.
- இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
- உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
- பல சொத்துக்களை உங்களுக்கு சொந்தமாக வாங்குவீர்கள்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
- புதிய வீடு மற்றும் வாகனங்களை உங்களுக்காக வாங்குவீர்கள்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல எதிர்பாராத நன்மை வரும்.
- புதிய வருமானங்கள் வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- உங்கள் நண்பர்கள் சகோதரர்கள் எல்லோரும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
- தொழில் ரீதியாக பல சிக்கல்கள் வந்தாலும் நல்ல முன்னெற்றத்தில் முடியும்.
- குறிப்பாக 15, 16, 17 ஆகிய தேதிகளில் எடுக்கும் முடிவுகள் நன்மையான விஷயத்தில் முடியும்.
- உங்களை சொத்து சுகம் எல்லாம் தேடி வரும்.