இந்த 2024 ம் ஆண்டு இன்னும் 44 நாட்களில் முடியவுள்ளது. இந்த நிலையில் சில ராசிகள் ஒரு சில கிரகங்களின் மாற்றத்தால் தனக்கென ஒரு சில பலனை பெறும்.

குரு பல நன்மைகளை அள்ளி தரக்கூடியவர். சனி நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை அள்ளி கொடுப்பார். பாவங்கள் செய்தாலும் அதற்கும் பலன் உண்டு.

தற்போது இந்த ஆண்டின் கடைசி கட்டத்தில் குரு சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. இது சில ராசிகளுக்கு நன்மை கொடுக்கும். செல்வத்தையும் அள்ளி கொடுக்கும். அந்த ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க முடியும்.

கன்னி

  • உங்கள் ராசியில் குரு, செவ்வாய், சூரியன், சனி ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
  • இதுவரை வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் இருந்த கவலை இருக்காது.
  • திருமணம் இல்லாதவர்களுக்கு விரைவில் பெரிய வரண் தேடி வரும்.
  • இதுவரை ஏதாவது ஆசைகள் நிறைவேறாமல் இருந்தால் நிறைவேறும்.
  • தொழில் ரீதியாக வருமானம் அதிகரிக்கும்.
  • குபேரன் அருள் கிடைக்கும். இனி உங்களுக்கு பணத்துக்கு பஞ்சம் வரவே வராது.

2024 இறுதி 44 நாட்கள் சனி, குரு பெயர்ச்சி:பணக்கஷ்டமே வராத ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs In Lucky Jupiter Saturn Rasi Palan

மகரம்

  • சனி, குரு, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதமாக இருக்கின்றன. 
  • வாழ்க்கையில் ஆசைப்பட்டு நடக்காமல் இருந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.
  • தொழில் வருமானம் அதிகரித்து குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
  • பேரும், புகழும் கிடைக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும்.

2024 இறுதி 44 நாட்கள் சனி, குரு பெயர்ச்சி:பணக்கஷ்டமே வராத ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs In Lucky Jupiter Saturn Rasi Palan

கடகம்

  • உங்களுக்கு சந்திரன், கேது, சூரியன், புதன், குரு பகவான் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருக்கிறார்கள். இதனால் அடுத்த ஒரு மாதம் நீங்கள் செல்வவாழியாக இருப்பீர்கள்.
  • ஏதாவது ஒரு வழியில் இருந்து உங்களை  பணம் தேடி வரும்.
  • சொந்தமாக தொழில் செய்தால் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
  • அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைப்பதுடன் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
  • சுற்றுலாப்பயணங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பீர்கள்.