நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், கேட்டை நட்சத்திரத்தில் பயணித்து வந்த சுக்கிரன் தற்போது மூல நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
இந்த நட்சத்திர மாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர்.
மேஷம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் அளிக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் திரும்ப கிடைக்கும்.
- எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தொழில் ரீதியாக நல்ல யோகம் ஏற்படும்.
- வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
- எதிர்பாராத நேரத்தில் பல நன்மைகளை கொடுக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் சரியாகும்.
- பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும்.
- புதிய பொறுப்புகள் தேடி வரும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கக்கூடும்.
- வணிகத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமண யோகம் கைகூடும்.
கன்னி
- சிறப்பான பலன்களை பெற்று தரப்போகிறது.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகரிக்க கூடும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வசதி வாய்ப்புகள் தேடி வரும்.
- தொழில் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் புதிய திட்ட ங்கள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- நிதி நிலைமையில் சிறப்பான உயர்வு கிடைக்கும்.
- அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.