ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயர்ச்சி ராசிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கிழமை நாட்களின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
தற்போது சூரியன் மற்ற கிரகங்களுடன் இணையும் போது பல சுப யோகங்கள் உருவாகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 02
ஆம் தேதி சூரியனும், மங்களகரமான கிரகமான குரு பகவானும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருந்து, கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த ராசிகளின் பலன் அனைத்து ராசிகளிலும் காட்டும். ஆனால் குறிப்பிட்ட ராசிகள் என்ன அதிஷ்டத்தை பெறுகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் |
- ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தினால் உழைப்பின் பலனை அனுபவிக்கப்போகின்றனர்.
- தற்போதைய பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- எடுத்த வேலையில் வெற்றியுடன் லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் குறைவடையும்.
- தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாககவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
|
மிதுனம் |
- மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.
- குழந்தைகளால் பெருமிதம் அடைவார்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
- இதுவரை உழைத்த நீண்ட நாள் உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- உடல் நலம் முன்னர் இருந்ததை விட நல்ல நிலையில் இருக்கும்.
|
கன்னி |
- கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- குடம்பத்தில் எல்லோருடனும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
- வியாபாரிகள் இந்த கால கட்டத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
- பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நிறைய லாபம் கிடைக்கலாம்.
|