தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழிலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் போதை பொருள் வழக்கில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் கல்லூரியில் படிக்கும் போதே தம்மாத்துண்டு உடையில் படு கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.