ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
- மேஷம்- பொறுப்புகள், மகிழ்ச்சி, மரியாதை, வாக்குறுதிகள், கவனம், தேவையற்ற செலவுகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- ரிஷபம்- தொழிலில் நல்ல வெற்றி, அதிகமாகப் பேசும் பழக்கம், கோபம், பொறுமை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- மிதுனம்- ஒற்றுமை உணர்வு, காதல் உறவு, முக்கியத்துவம், ஆன்மீக நிகழ்வு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
- கடகம்- மகிழ்ச்சியான நாள், பிரச்சினைகள், அன்பு, தடைபட்ட ஒரு பணி முடிக்கப்படும், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- சிம்மம்- மன அழுத்தம், வேலையில் நல்ல முன்னேற்றம், தலைமைத்துவ திறன்கள் மேம்படும், பழைய நண்பரை சந்திப்பு,அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
- கன்னி- முடிவில் கவனம், வேலையில் பொறுமை, அமைதி, பதட்டம், ஆரோக்கிய பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- துலாம்- சவால், புதிய வேலை, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அங்கீகாரம், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
- விருச்சிகம்- லாபம், பொருளாதார நிலையில் மாற்றம், மனநலப் பிரச்சினைகள், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
- தனுசு- தடைகள் ஏற்படலாம், மன அழுத்தம், தவறு செய்யலாம், பெற்றோரிடம் ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
- மகரம்- நிதி ஆதாயங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கை, கணிசமான தொகையை செலவிடலாம், புத்திசாலித்தனம், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- கும்பம்- வேலையில் அலட்சியம், சரியான நேரத்தில் முடிவு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- மீனம்- கவனம், பதட்டம், தைரியம், கவலைகள் ஏற்படலாம், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும், நல்ல செய்தி, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.