ஜோதிடக் கணிப்பின்படி, கிரகங்கள் நிலைமாற்றம் செய்யும் போது, அது ஒவ்வொரு ராசிக்கும் விதவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். அதில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், வியாபாரம் போன்றவற்றை குறிக்கும்.
இக்கிரகம் ஜூலை 29ஆம் தேதி, சனி பகவானின் பூச நட்சத்திரத்திற்குள் சென்று, ஆகஸ்ட் 22 வரை அங்கு இருக்கும்.
பூச நட்சத்திரம் ஒரு நன்மை தரும் நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், புதன் அதன் பாதையில் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு இது மிகுந்த அதிர்ஷ்டம், தொழிலில் வெற்றி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை தரும்.
இதை முழுசாக பெற்றுக்கொள்ளப்போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.
மிதுனம் |
புத்திசாலித்தனத்திற்கு வெற்றி பலன்! புதன் நட்சத்திர பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலம் இது.
|
கன்னி |
உழைப்புக்கு உரிய பலன்! புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு உழைப்புக்கான சரியான பலன் கிடைக்கும் காலமாக இது அமையும்.
|
மேஷம் |
புதன் பெயர்ச்சி நன்மைகளை கொடுக்கும்! புதன் நட்சத்திர பெயர்ச்சியின் விளைவாக, மேஷ ராசிக்காரர்களுக்கு பல முன்னேற்றங்கள் காணக்கூடிய காலம் இது.
|