ஜோதிட சாஸ்திரம் கூறும் படி, கிரகங்கள் இடமாற்றம் செய்யும் ஒவ்வொரு தருணமும், மனிதர்களின் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில், புத்தி, பேச்சுத்திறன் மற்றும் வர்த்தகத்தை சிம்போலாகக் கொண்ட 'புதன்' தற்போது முக்கியமான வக்ர நிலையில் சென்றுள்ளார்.

2025-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி காலை 9:45 மணிக்கு, புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். சந்திர பகவான் ஆட்சி செய்கின்ற கடகத்தில் புதன் வக்ரமாக இருக்கிறது.

சில ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமான முடிவுகள் எடுத்து முன்னேறுவார்கள் ஆனால் சிலருக்கு தடைகள், குழப்பங்கள் மற்றும் நஷ்டங்கள் ஏற்படலாம். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புதனின் வக்ர பெயர்ச்சி: இனி வாழ்வில் பேராபத்தை சந்திக்க போகும் 5 ராசிகள் | Mercury Retrograde Zodiac Sings Benefits

மேஷம்

புதன் வக்ரம், மேஷ ராசியினரின் வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கும்.

திட்டமிட்ட வேலைகள் தாமதமாகக்கூடும்.

செலவுகள் கட்டுப்பாடற்ற நிலையில் செல்லும் சேமிப்பு குறையும். 

மிதுனம்

குடும்பத் தொடர்புகளில் பதட்டம் பேசும் வார்த்தைகளில் கடுமை – வாக்குவாதங்கள் ஏற்படும்

தைரியம் கூடும், ஆனால் பணிகளில் கடுமையான உழைப்பு தேவை

தொழிலில் வளர்ச்சி மெதுவாக இருக்கும்

வணிகத்தில் லாபம் குறைந்து, மந்தநிலை காணப்படும்

கடகம்

தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்வில் பதட்டம்

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் சிக்கல்களை எதிர்கொள்வது போல இருக்கலாம்

தொழிலில் பின்னடைவு ஏற்படலாம்

கவனக்குறைவு மற்றும் திட்டமின்மையால் நஷ்டங்கள் வணிகத்தில் பண இழப்பு

பயணத்தின் போது கூட நிதி இழப்பு

சிம்மம்

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம் குடும்பத்தில் உரசல்கள் ஏற்படலாம்

அமைதியாக நடந்துகொள்ளவும்

திருமண வாழ்வில் மனமுடைப்பு ஏற்படும்

சூழ்நிலைகள்வேலை காரணமாக நீண்ட பயணங்கள் நிகழலாம்

பயணத்தில் முன்னேற்பாடு அவசியம்.

மகரம்

புதன் வக்ர சஞ்சாரம் ஏழாம் வீட்டில் நடைபெறுவதால், சொத்து விவகாரங்களில் முடிவுகள் எடுக்க தவிர்க்கவும்.

மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

ஆரோக்கியத்தை கவனிக்கவும்.

வேலை தொடர்பாக தாமதம் ஏற்படலாம்

வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறந்தது.

திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் பெரிதாகும்

அமைதியுடன் நடந்துகொள்ளவும்.