ஜோதிட சாஸ்ரத்தில் மிகவும் ஒழுக்கமானவர்கள் பிறந்த ராசிகளின் அறிகுறிகள் அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது வாழ்க்கையில் என்ன இருந்தாலும் எத்தனை செல்வம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லை என்றால் அவை இருந்ததற்கும் பயனில்லை.
சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நம் ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஆனால் இந்த ஒழுக்கம் எல்லோரிடமும் இருந்துவிடாது.
அந்த வகையில் இந்த ஒழுக்க குணம் குறிப்பிட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே இருக்கின்றது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
மகரம் | அதிகமான ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள் மகர ராசி காரர்கள். இவர்களிடம் வலுவான பணி நெறிமுறை என்பவை இருக்கும். உதிர்கால இலக்கை கண்ணும் கருத்துமாக வைத்திருப்பார்கள். உந்த விடயத்திலும் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை கைவிட மாட்டார்கள். இவர்கள் ஒவ்வொன்றையும் ஒழுக்கத்துடன் அணுகுவதால் வெற்றி சாதாரணமாக கிடைக்கும். |
கன்னி |
கண்ணிய குணம் நிறைந்தவர்கள் தான் கன்னி ராசிக்காரர்கள். இவர்கள் தங்கள் வழக்கமான செயல்களை கூட மிக ஒழுக்கத்துடன் அணுகுவார்கள். இத்தகைய குணம் அவர்களின் வாழ்க்கை பாதைக்கு ஒரு திறமையான வழி என்றே கூறலாம். இவர்கள் ஒரு விடயம் செய்ய வேண்டும் என்றால் அவர்களை அர்ப்பணித்து அதை செய்கிறார்கள். இந்த காரணத்தினால் தான் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற ராசிகளில் கன்னி ராசியும் உள்ளது. |
ரிஷபம் | இந்த ராசிக்காரர்கள் தன் இலக்கை அடைவதற்கு நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில், பொறுமையாகவும் மிகவும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள். இவர்கள் தன் தனிப்பட்ட விடயத்தை விட பொதுவான விடயங்களை செய்வதில் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை ஒழுக்கமாகவும் உறுதியாகவும் செய்து முடிக்க வல்லவர்கள். இவர்களின் ஒழுக்கம் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் மற்றும் வெற்றியின் பாதை ஆகும். |