ஜோதிடத்தின் படி பல ராஜ யோகங்கள் உருவாகும். அதில் எத சிறப்பு வாய்ந்ததோ அதே அளவிற்கு அது பல ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

இந்த நிலையில் ஜோதிடத்தில் குருவின் கடக ராசிப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் குரு பகவானின் கடக ராசிப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு பக்காவான அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.

கடக ராசியில் நுழையும் குரு - இனி 49 நாட்களுக்கு 3 ராசிகளுக்கு ஜாக்பட் நீங்க என்ன ராசி? | Jupiter Transits In Cancer 49 Days Luck Zodiac

மிதுனம்

குரு சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைவது மிதுன ராசியினருக்கு நன்மை தரும் பலனாக கருதப்படுகிறது.

 

உங்கள் நிதி ஆதாயங்கள் உச்சத்திற்கு செல்லும்.

திடீரென புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.

செய்யும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.

பணத்தின் வருமானத்திற்கு எந்த பஞ்சமும் இருக்காது.  

கடகம்

குரு சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைவது கடக ராசியினருக்கு நன்மை பயக்கும்.

இதனால் உங்கள் ராசிக்கு அமைதி, மகிழ்ச்சி, உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் செழிப்பு நிறைந்த நேரத்தைக் கொண்டுவரும்.

உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இழந்த நிதியை நீங்கள் மீட்டெடுக்கலாம்.    

துலாம்

துலாம் ராசிக்கு குரு சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைவது மிகவும் நன்மை தரும்.

குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் வளர்ச்சியை நாடுபவர்களுக்கு இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.

புதிய சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.