சுக்கிர பெயர்ச்சியால் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்று ராசிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் செல்வத்தையும் அடையப்போகிறார்கள்.

நவம்பர் தொடக்கத்தில் சுக்கிரனின் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜ்யோகம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன், அதன் சொந்த ராசியான துலாம் ராசியில் பெயர்ச்சி அடையும் போது, ​​மாளவ்ய ராஜ யோகம் உருவாகிறது.

இந்த ராஜ யோகம் ஐந்து மகாபுருஷ ராஜ யோகங்களில் ஒன்றாகும். இது நவம்பர் 2, 2025 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இடம் பெயர்வார்.

இது நவம்பர் 26 வரை நீடிக்கும். இந்த நேரத்தில், மூன்று ராசிகளுக்கு புதிய வேலைகள் மற்றும் செல்வத்தை பெறலாம்.இந்த நபர்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

இன்னும் 2 மாதங்களில் 3 ராசிகளுக்கு ஜாக்பட் - என்னென்ன நன்மைகள் தெரியுமா? | Sukran Peyarchi 3 Zodiac Get Money Luck Rasi Palan

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மாளவ்ய ராஜயோகத்தால் அதிக நன்மைகள் பெறுகிறார்கள்.

 

இந்தப் பெயர்ச்சி உங்கள் ஆளுமையை மேம்படுத்தும்.

பல வகையான செல்வத்தையும் கொண்டு வரும்.

இருக்கும் வேலையை விட ஒரு புதிய வேலை கிடைக்கும். 

மகரம்

இந்த ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு நன்மைகளை தரும்.

பதவி உயர்வு மற்றும் வேலையில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

செய்யும் தொழில் வெற்றி அடையும். 

திடீர் நிதி ஆதாயங்கள் அதிகமாக சாத்தியமாகும். 

பாராட்டுகளை பெறுவீர்கள்.

செல்வாக்கு அதிகரிக்கும்.