ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி வியாழக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

- மேஷம்- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி, பயணம், நிலுவை பணிகள் முடியும், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
- ரிஷபம்- குடும்ப உறுப்பினரின் உடல்நலம் கவலை, நிம்மதியின்மை, வதந்தி, கடுமையான உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- மிதுனம்- அலைச்சல், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள், பாதுகாப்பு அவசியம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- கடகம்- சவாலான நாள், ஆரோக்கிய குறைபாடு, மனதை புண்படுத்தல், மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும், புத்திசாலித்தனமான முடிவு, அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
- சிம்மம்- சுறுசுறுப்பான நாள், துணையுடன் சில பிரச்சனை, ஆரோக்கிய பிரச்சனைகள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
- கன்னி- மனம் அமைதி, பலம் அதிகரிக்கும், முக்கியமான முடிவுகளில் கவனம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- துலாம்- பணிகளில் தீவிர கவனம், சவாலான நாள், புரிந்துணர்வு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
- விருச்சிகம்- சமாதானம், வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும், பட்ஜெட் சுமை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை,நேர்மை அவசியம், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
- தனுசு- ஏற்ற, இறக்கங்கள் இருக்கும், ஆரோக்கிய பிரச்சினை, அலுவலகத்தில் சவால் நாள், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
- மகரம்- நம்பிக்கை அவசியம், மன உறுதி வரும், உடல்நிலையில் கவனம், வருமானம் அதிகரிப்பு, புதிய தொழில் துவக்கம், அதிர்ஷ்ட வெள்ளை
- கும்பம்- பொறுப்பு அவசியம், வேலைப்பளு அதிகரிக்கும், கவனக்குறைவு, அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
- மீனம்- சமூக சேவை, நிலுவையில் இருந்த பணிகள் முடியும், கவனம், மன அழுத்தம், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
