ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம். 

திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் அந்தவொரு ராசியினர்- இன்றைய ராசிபலன் | Today Rasipalan 25 Nov In Tamil Daily Horoscope   

  1. மேஷம்- நீண்ட நாட்களாக கிடைக்காத பணம் கைக்கு வர வாய்ப்பு உள்ளது, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  2. ரிஷபம்- சவாலான பிரச்சினைகள் உங்களை தேடு வரும், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  3. மிதுனம்- துணையின் கருத்துக்களுக்கு நீங்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பீர்கள், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
  4. கடகம்- சக ஊழியர்களின் வார்த்தைகளால் பிரச்சினைகள் வரும், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  5. சிம்மம்- பெரிய நஷ்டத்தை சந்திக்கும் நபராக இருப்பீர்கள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  6. கன்னி- உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபெறலாம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  7. துலாம்- தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
  8. விருச்சிகம்- தவறான புரிதல்களால் பிரச்சினைகள் வரலாம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  9. தனுசு- கடந்த காலக் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  10. மகரம்- பணியிடத்தில் புது அங்கீகாரம் கிடைக்கும், அதிர்ஷ்ட கருப்பு
  11. கும்பம்- தேவையில்லாமல்  விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  12. மீனம்- இளைஞர்களுக்கு நல்ல செய்தி வரும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.