ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிற்நதவர்களுக்கு தோல்வியை தாங்கி கொள்ளும் மனம் இல்லை அவர்கள் மிகவும் மென்மையானர்வர்கள் என கூறப்படுகின்றது.

இந்து மதத்தில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிகளும் எப்படிபட்டவர்கள் என கணிக்க முடியும்.

அதன்படி சில ராசிகள் தங்கள் வாழ்க்கையில் தோல்வியை எதிர்கொண்டால் அதை தங்களால் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாவர்கள் என கூறப்படுகின்றது.

இந்த ராசிகள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள் என கூறப்படுகின்றது. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ராசிகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

தோல்வியை தாங்க முடியாத ராசிகள் யார் யார் தெரியுமா? | Zodiac Sign That Can T Stand Failure Astrology Say

 மேஷம்

  1. மேஷ ராசிகள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள்.
  2. இவர்களிடம் இயற்கையாகவே போட்டித் தன்மை இருக்கும்.
  3. எந்த விஷயத்திலும் போட்டி போட நினனைப்பார்கள்.
  4. அனைத்திலும் இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள். 
  5. எல்லா காரியத்திலும் முழுமையாக இறங்கி செய்வார்கள்.
  6. இதனால், அவர்கள் தோல்வியை சந்தித்தால், அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவதில்லை.
  7. தோல்வியை ஏற்றுக் கொண்டு மீண்டு வராமல், விரக்தி அடையும் குணம் கொண்டவர்கள்.
  8. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியாத காரணத்தால் அமற்றவர்களின் ஏரிச்சல் தன்மையுடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்கள் அமைதி மனப்பான்மை கொண்டவர்கள்.
  2. தன் இலககில் குறியாக இருப்பார்கள்.
  3. எடுத்த காரியயத்தை திறன்பட முடிப்பார்கள்.
  4. மேலும், திட்டமிட்டுதலிலும் நன்றாக செயல்படுவார்கள்.
  5. திட்டமிட்டப்படி எல்லாம் நடந்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
  6. திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றால், மனச்சோர்வு அடைவாாகள். 
  7. இவர்களிடம் எளிதில் விட்டுக் கொடுக்கும் குணம் இருக்கும். 
  8. தோல்வியை சந்திக்கும்போது, அதில் இருந்து மீள மாட்டார்கள்.
  9. கடினமான காலங்களில் அதில் இருந்து வெளியே வராமல் இருப்பார்கள்.  

சிம்மம்

  1. சிம்ம ராசிக்காரர்கள் பெருமைக்கும், கௌரவத்திற்கும அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
  2. தாங்கள் தான் எப்போது வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பார்கள்.
  3. இந்த காரணத்தினால் இவர்களுக்கு தோல்வி ஏற்றுக்கொள்ளும் மனம் கிடையாது. 
  4. அந்த அளவுக்கு வெற்றி பெறுவதில் உறுதியான மனப்பான்மையுடன் இருப்பார்கள்.
  5. தலைமை பொறுப்பிற்கு சிறந்தவாகள். 
  6. இதனால், இவர்களுக்கு தோல்வியை என்பது கௌரவத்தை குறைக்கும் என்று நினைப்பார்கள்.
  7. தோல்வியால் சுயமரியாதை குறைவதாகவும் அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்.
  8. மற்றவர்கள் முன்னிலையில் அவர் தோல்வி அடைந்தால் இவர்களால் தாங்கி கொள்ள முடியாது.
  9. மிகுந்த மன உளைச்சலுக்கு சென்று விடுவார்கள்.
  10. இவர்கள் தோல்வியை பெரியதாக எடுத்து கொண்டு, அடுத்த காரியங்களில் வெற்றி பெற அர்வத்துடன் செயற்படுவார்கள். 

மகரம்

  1. மகர ராசியினர் கடின உழைப்பு, ஒழுக்கம் மூலம் உயர இடத்தை பிடிக்க முயற்சி செய்வார்கள். 
  2. தோல்வியை மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொள்வார்கள். 
  3. தோல்வி அடைந்தால், தங்களை தாங்களே குறைத்து மதிப்பிடுவார்கள்.
  4. இவர்களை இவர்களாகவே திறமை இல்லை என நினைத்து கொள்வார்கள்.
  5. எப்போது இவர்களிடம் தனக்கு தானே தட்டிக் கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.
  6. இவர்களிடம் எப்போதுமே தாழ்வுமனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும்.
  7. இதனால், இவர்களால் வெற்றியை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
  8. முக்கியமாக காதல் விவகாரங்களிலும் அவர்களால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது.
  9. இருப்பினும், தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு, மீண்டு வர முயற்சி மேற்கொள்வார்கள்.

விருச்சிகம்

  1. விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள். 
  2. எந்த விஷயத்திலும் இவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.
  3. எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள்.
  4. தான் தான் அனைத்து இடத்திலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் எ்பது இவர்கள் வாசகம். 
  5. பணி இடத்திலும், குடும்பத்திலும் என அனைத்து இடத்திலும் தன்னை முதன்மைப்படுத்தி கொள்ள விரும்புபவார்கள்.
  6. இதனால், இவர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது.
  7. அதில் இருந்து மீண்டு வர இவர்களுக்கு நேரம் அதிகமாக தேவைப்படும். 
  8. இருப்பினும், அடுத்தடுத்த விஷயங்களில் வெற்றியை கொடுக்க விரும்புவார்கள்.