ஜோதிட சாஸ்திரத்தின்படி, ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று கிரகங்களில் நட்சத்திர மாற்றங்கள் ஏற்படும் பொழுதும் பலன்கள் மாறுகின்றன.
நவகிரகங்களில் சுக்கிரன் முதன்மையானவர்களாக இருக்கிறார். சுக்கிரன் என்றால் காதல், செல்வம் மற்றும் ஆடம்பரம் ஆகியன உள்ளடங்கும்.
ஜோதிட கணிப்புகளின் படி, அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் தேதி மதியம் 1:44 மணிக்கு சூரியன் விருச்சிக ராசியில் பயணிக்கவுள்ளார். இந்த பயணம், டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 4:26 மணி வரை நீடிக்கும்.
செவ்வாய் பெயர்ச்சி நடக்கும் சமயத்தில் இந்த பெயர்ச்சி நடப்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும். அப்படியாயின், இன்னும் 3 நாட்களில் வாழ்க்கையே மாறப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள்
ரிஷப ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் சூரியன் எட்டாவது வீட்டில் பயணிக்கிறார். இவர்களின் வாழ்க்கையில் சில நெருக்கடியான விளைவுகள் நடக்கவிருக்கிறது. அலுவலக வேலைகளில் ரிஷப ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டும். பெரிய நஷ்டங்களில் உங்களுக்கு உங்களின் பெயர் அடிப்பட வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசியில் பிறந்தவர்கள்
ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யும் சமயத்தில் உங்களுக்கு நெருக்கடியான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் உங்களுக்கு அதிகமாக வரலாம். மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்க்கையின் சவால்களுக்கு முகங் கொடுங்கள். இந்த பெயர்ச்சி நடந்து முடியும் வரை தனிமையில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசியில் பிறந்தவர்கள்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் சில சிரமங்கள் நடக்கவிருக்கிறது. அவர்களின் குடும்ப நிலை இந்த காலப்பகுதியில் மோசமாகும். வாய்ப்புக்கள் உங்களை தேடி வந்தும், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. அமைதியாக இருந்து சிக்கல்களுக்கு முகங் கொடுங்கள்.
