பொதுவாகவே ஆண்கள் பெய்களை கவர வேண்டும் என்பதற்காக உடல் அமைப்பு, ஆடை, சிகை அலங்காரம் உட்ளிட்ட பல விடயங்களிலும் அதிக அக்கறை காட்டுவார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பிறப்பியே பெண்களை ஈர்க்கும் வசீகர தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Men Are Most Attractive

அப்படி பெண்களை முதல் பார்வையிலேயே தங்களின் வலையில் சிக்க வைக்கும் அளவுக்கு கம்பீரமாக மற்றும் அழகிய தோற்றம் கொண்ட ஆண் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Men Are Most Attractive

அழகு மற்றும் காதலின் கிரகமாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர், இயல்பாகவே அழகிய அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள்  நேர்த்தியான ரசனைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பதுடன் தங்களின் வெளித்தோற்றத்தை பராமரிப்பதில், அதின அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் பலரையும் கவரும் குறிப்பாக பெண்களைக் கவரும் ஒரு இயல்பான கவர்ச்சியைப் பிறப்பிலேயே பெற்றிருப்பார்கள். இந்த ராசி ஆண்கள் இருக்கும் இடத்தில் அனைவரின் கண்களும் இவர்கள் மீது தான் இருக்கும்.

சிம்மம்

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Men Are Most Attractive

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரியனால் ஆளப்படுவதால், பிறப்பிலேயே வசீகரத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் பிரகாசமான கவர்ச்சி மற்றும் மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்யும் கொள்ளை என்பன பெண்களால் இவர்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். 

சிம்ம ராசிக்காரர்கள் பிறப்பிலேயே காந்தம் போன்ற பார்வையையும், பெண்களை நொடியில் கவர்ந்துவிடும் அளவுக்கு பேராண்மையையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி ஆண்களை விரும்பாத பெண்கள் மிக மிக அரிது.

விருச்சிகம்

முதல் பார்வையிலேயே பெண்களை மயக்கிவிடும் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Men Are Most Attractive

விருச்சிக ராசி ஆண்கள், அவர்களின் தீவிரமான மற்றும் ரகசிய இயல்புக்கு மாத்திரமன்றி  அவர்களின் வசீகரமான ஆளுமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி ஆண்களிடம் மற்றவர்களால் புறக்கணிக்கவே முடியாத ஒரு வசீகரத்தன்மை இயற்கையாகவே இருக்கும்.

இவர்களை ஒரு முறை பார்த்தாலும் எளிதில் மற்றவர்களின் எண்ண ஓட்டத்தில் தொற்றிக்கொள்ளும் வசீகம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்கள் வசீகரமான கண்களையும், மற்றவர்களை ஈர்க்கும் குறிப்பாக பெண்களை கவரும் வகையில் முக அமைப்பையும் கொண்டிருப்பார்கள்.