ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அனைவருமே 2025 ஆம் ஆண்டில் கிரகங்களின் மாற்றத்தால் பல இன்ப துன்பங்களை கடந்து இறுதி மாதத்துக்கு வந்துவிட்டோம்.

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! | 4 Zodiac Sign Who Gets Kubera Rajayoga In 2026

பொதுவாக வருடம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால், ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் சனி உடைய நிலையும், வருட இறுதியில் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சியும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் கடக ராசியில் ஜூன் 2 ஆம் திகதி பெயர்ச்சி ஆகக்கூடிய இந்த நிலையும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு குபேர யோகத்தை கொடுக்கப்போகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் பிரகாரம் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! | 4 Zodiac Sign Who Gets Kubera Rajayoga In 2026

ரிஷப ராசியில் பிறப்பொடுத்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பல்வேறு வகையிலும் சாதக பலக்களை கொடுக்கப்போகின்றது. இவர்களின் நீண்ட நாள் கனவுகள் நிஜமாகப்கோகின்றது.

அது மாத்திரமன்றி கிரகங்களுடைய மாற்றமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல ஏற்றத்தை கொடுக்கும் என்பதால், பணத்துக்கு பஞ்சமே இருக்காது. 

நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு 2026 ஆம் ஆண்டு நல்ல முடிவு பிறக்கும். செல்வ செழிப்பான வாழ்க்கையை இந்த ஆண்டு அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும். 

கன்னி

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! | 4 Zodiac Sign Who Gets Kubera Rajayoga In 2026

கன்னி ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டில் இருந்து தான் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பிக்கின்றது என்று சொல்லும் அளவுக்கு புதிய மாற்றங்கள் ஆரம்பிக்கப்போகின்றது.

இந்த 2026க்கு பிறகு அவர்கள் நிச்சயம் குடும்பத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை சந்திக்கப்போகின்றார்கள். குபேரயோகத்தால் பொருளாதாரத்தில் உச்சம் அடைவார்கள்.

இவர்களுக்கு மனதில் இப்பொழுது தான் ஓரளவு நிம்மதி ஏற்படும் மேலும் இந்த குபேர யோகமானது இவர்களுக்கு திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக ஆரம்பபமாக அமையப்போகின்றது.

மகரம்

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! | 4 Zodiac Sign Who Gets Kubera Rajayoga In 2026

மகர ராசிகினருக்கு நிச்சயம் இந்த 2026 ஆம் ஆண்டு  ஒரு அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகின்றது. இவர்கள் நீண்ட நாட்களாக போராடி வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கம்.

நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் தாமதித்து கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வரன் அமையும். மேலும் இந்த ஆண்டில் குபேர யோகத்தால் வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

பணியிடத்தில் ஊதியமும், மரியாதையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு இவர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப்போகின்றது என்றே கூற வேண்டும். 

துலாம்

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! | 4 Zodiac Sign Who Gets Kubera Rajayoga In 2026

கடந்த ஆண்டுகளில் தீராத துன்பங்களை அனுபவித்துவந்த துலா ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு ஒரு மகிழ்ச்சியான அத்தியாயமாக அமையப்போகின்றது. 

கடந்த நாட்களில் எதை எடுத்துக் கொண்டலும் இவர்களுக்கு துன்பம் மட்டுமே இருந்து வந்தது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு துலாம் ராசியினருக்கு குபேர யோகமானது பொருளாதாரத்தில் உச்ச பலன்களை கொடுக்கப்போகின்றது.  

நீண்ட நாள் ஆசைகளை இந்த ஆண்டு நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் கூடி வரும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பணவரவு எதிர்பார்ப்புக்கு மேலாகவே இருக்கும்.