வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை கடினமாக இருக்கும், சில இடங்களில் சுலபமாக இருக்கும்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Weekly Rasi Palan In Tamil Top 3 Zodiac Signs

உத்தியோக ரீதியாக உயர்வும் செல்வாக்கும் கிடைக்கும், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தள்ளி போகலாம்.

வியாபாரத்தில் பொருள் வரவும் கையிருப்பும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் நிதானமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கி உற்சாகம் பெருகும், பிள்ளைகளால் சில பிரச்சனைகள் வரலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக உயர்வான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வெற்றிகரமாக இருக்கும்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Weekly Rasi Palan In Tamil Top 3 Zodiac Signs

சில இடங்களில் சவாலாக இருக்கும். உத்தியோக ரீதியாக சில உயர்வுகளை எதிர்பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும்.

வியாபாரத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். புதிய திட்டங்களுக்கு சிறப்பான நேரம் இது.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும், பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகமான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலையில் போராட்டமாக இருக்கும்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Weekly Rasi Palan In Tamil Top 3 Zodiac Signs

சில இடங்களில் வேலையில் சவாலாக இருக்கும். உத்தியோகத்தில் சில மாறுதல்கள் வரலாம். ஆனால் எதிர்பார்த்த உத்தியோக உயர்வு தள்ளிப் போகலாம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த மனச்சங்கடம் நீங்கும், பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். 

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். சில இடங்களில் வேலை சுமையாக இருக்கும் , சில இடங்களில் சுவையாக இருக்கும்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Weekly Rasi Palan In Tamil Top 3 Zodiac Signs

உத்தியோக ரீதியாக பதவி மாற்றம் வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

தொழிலை மேம்படுத்த தகுந்த நேரம். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும்.

பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். 

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிக அதிகமான பலன்கள் கிடைக்கும்.

பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன் | Weekly Rasi Palan In Tamil Top 3 Zodiac Signs

சில இடங்களில் வேலை போராட்டமாக இருக்கும், சில இடங்களில் நேர்த்தியாக இருக்கும்.

உத்தியோக ரீதியாக சங்கடங்கள் வரலாம், ஆனால் எதிர்பார்த்த ஒரு காரியம் தடையில்லாமல் நடக்கும்.

விற்பனையும் வெற்றியும் பண வரவும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடலாம்.

குடும்பத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும், பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும்.