பொதுவாக இப்போது ஆண்களுக்கு மீசை தாடி வளரும் என்பதை தாண்டி தற்போது பெண்களுக்கும் மீசை தாடி வளர்கிறது.

இது சாதாரணம் என்பதை தாண்டி இதில் ஆபத்தான விடயங்களும் உள்ளது என கூறுகின்றனர். 

முகத்தில் உரோமம் சாதாரணமாக இருந்தாலும் வேறு பிரச்சனைகளுடன் இது சேர்ந்து வந்தால் அது சாதாரணம் இல்லை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இதற்காக முகத்தில் முடி வளர்வது தொடர்பில் மருத்துவ ஆலோசனை முக்கியமாம். அதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். 

பெண்களுக்கு முகத்தில் மீசை தாடி வளர்வது ஆபத்தா? | Dangerous For Women To Grow A Mustache And Beard

தெற்கு ஆசியா, அரபு நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு மரபு ரீதியாகவே முகத்தில் முடி வளரும் என கூறப்படுகின்றது. இது மரபு ரீதியானது என்பதன் காரணத்தால் இதில் ஆபத்தான பிரச்சனை எதுவும் இல்லை.

முகத்தில் முடி வளர்வதோடு உடலில் சில பிரச்சனைகளும் சேர்ந்து வந்தால் அது மிகப்பெரிய பிரச்சனை எனப்படுகின்றது. உங்களுக்கு முகத்தில் முடி இருப்பதோடு சீரற்ற மாதவிடாய் இருந்தால் அது ஆப்பதானதாகும்.

பெண்களுக்கு முகத்தில் மீசை தாடி வளர்வது ஆபத்தா? | Dangerous For Women To Grow A Mustache And Beard

இது தவிர சீரற்ற மாதவிடாய், ஹார்மோன் சீரற்று இருப்பது, கருத்தரித்தலில் பிரச்சனை, தீவிர பரு பிரச்சனை, உச்சந்தலையில் முடி அளவுக்கதிகமாக உதிர்வது இதபொன்ற பிரச்சனை இருந்தால் அதை நீங்கள் சாதாரணமாக எடுக்க கூடாது.

இது உடலில் ஏதா ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றர். இயல்பிற்கு மாறாக அதிகமாக முடி வளர்வதற்கு காரணம் ஹிர்சுட்டிசம் என்ற உடல் நலப்பிரச்சனை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஹிர்சுட்டிசம் தான் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும். இது 5 மதல் 10 சதவீத பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கிறது.

பெண்களுக்கு முகத்தில் மீசை தாடி வளர்வது ஆபத்தா? | Dangerous For Women To Grow A Mustache And Beard

அதிகமான முடி வளர்ச்சி இருந்தால் அதற்க ஷேவ் செய்ய வேண்டாம். இது தற்காலிகமாக மட்டுமே வேலை செய்யும். அதிலும் மறுபடியும் முடி வீரியமாக வளர ஆரம்பிக்கும். இதற்க ஒரே தீர்வு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது தான்.

உங்களுக்கு சாதாரணமாக இருந்தால் கூட அது மருத்துவரால் சொல்லபட்ட பின்பு நீங்கள் சாதரணமாக விடவத நல்லத. இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணிக்கால் இருப்பது நல்லது.