எண்கணிதத்தின்படி சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் புகழ்பெறவே பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது.

எண் கணிதத்தின் பார்வையில், மனிதனின் பிறந்த தேதி அவரது வாழ்க்கையின் பல அம்சங்களை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.

இதன்மூலம் ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவர்கள் வாழ்க்கையில் உத்தகைய குணம் கொண்டவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில திகதிகளில் பிற்ந்தவர்கள் வாழ்க்கையில் புகழ்பெறவே பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. அந்த நபர்கள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் புகழ்பெறவே பிறந்தவர்கள் - நீங்க என்ன திகதி? | People Born This Birth Date Make Famous Astrology

எந்த திகதிகளில் பிறந்தவர்கள் புகழ் பெறுவார்கள்

எண் 1

  • எல்லா மாதத்திலும் முதலாம் இல்கத்தில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.
  • இவர்கள் சூரியனால் ஆளப்படும் நபர்கள் என கூறப்படுகின்றது. 
  • இவர்கள் எப்போதும் தங்களை உயர்த்துவதில் குறிக்கோளாக இருப்பார்கள் இது தான் இவர்களை உயர்த்தும். 
  • இவர்களிடம் தலைமை பண்பு அதிகம் இருக்கும். இந்த காரணங்களினால் இவர்கள் புகழ்  பெறுவார்கள் என கூறப்படுகின்றது. 

எண் 7

  • எந்த மாதத்திலும் 7ம் இலக்கத்தில் பிற்நதவர்கள் வாழ்க்கையில் புகழ் பெற பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது.
  • இவர்களிடம் இயற்கையாக மற்றவர்களை ஈர்க்கும் பண்பு இருக்குமாம். 
  • இவர்கள் பார்க்க அமைதியாக இருப்பார்கள் அப்படி இருந்துகொண்டே எல்லாவற்றையும் சாதிக்கும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
  • தங்களுக்கு புகழ் கிடைக்க இவர்கள்அதிகம் பாடுபடுவார்கள். 

 எண் 15

  • எந்த மாதத்திலும் 15 ஆம் தேதி பிறந்தவர்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பார்கள். 
  • இந்த நபர்களை சுக்கிரன் ஆழ்கிறார். இதனால் இவர்களிடம் வசிகரம் இதிகமாக இருக்கும்.
  • இவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது அந்த பேச்சில் ஒரு மயக்கும் தன்மை இருக்கும்.
  • இவர்கள் மற்றவர்கள் தங்களை போல இருக்க வேண்டும் என விரும்புவார்கள். 
  • எதையும் பேசியே தன்னிடம் இழுக்கும் குணம் இவர்களிடம் இருப்பதால் இவர்கள் புகழ் பெய அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. 

எண் 23

  • 23 ஆம் தேதி பிறந்தவர்கள் சிறந்த தகவல் தொடர்புத் திறன் கொண்டிருப்பார்கள்.
  • புதன் கிரகம் இவர்களை ஆள்வதால், புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும்.
  • இவர்களிடம் யார் வேண்டுமானாலும் மிகவும் இலகுவாக பழகலாம்.
  • எப்போதும் இந்த நபர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 
  • மற்றவர்களிடம் மிகவும் நல்ல விதத்தில் பழகும் இவர்கள் குணம் இவர்களை புகழ் பெற செய்யும்.