மார்ச் மாதம் ஒவ்வொரு ராசியினருக்கும் எவ்வாறு காணப்படும் என்பதை டாரட் ஜோதிடம் மூலம் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
Tarto Reading என்பது சிறப்பு அட்டைகளைப் பயன்படுத்தி ஒருவரது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் இவற்றினை கூறும் ஜோதிடம் ஆகும்.
இந்த ஜோதிட முறையானது 78 சிறப்பு அட்டைகளைப் பயன்படுத்தி கூறப்படுகின்றது. அதாவது பிரபஞ்ச ஆற்றல் மற்றும் குறியீடு இவற்றின் மூலமாக ஒருவரது அனைத்து காலத்தின் பலன்களை கூறும் மர்மமான மற்றும் ஆன்மீக கலை ஆகும்.

இதில் 22 அட்டைகள் மேஜர் அர்கானா என்றும் 56 அட்டைகள் மைனர் அர்கானா என்றும் கூறப்படுகின்றது. இவற்றிற்கு ஜாதகம் முக்கியமில்லையாம். இவை ஒருவகையான பிரசன்னம் போன்றது என சொல்லப்படுகின்றது.
தற்போது இந்த பதிவில் மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் எவ்வாறு பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பதை விரிவாக ஐபிசி பக்தி சேனலின் காணொளி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
