ஜோதிட கணிப்புகளின் பிரகாரம் கிரக நிலைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக மார்ச் மாதத்தில் ஏற்படவுள்ள அரிய கிரக மாற்றங்களால் பல சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகிறது.

அந்தவயைில், கிரகங்களின் தளபதியான செவ்வாயும், சந்திரனும் இணைவதால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் தலையெழுத்தையே மாற்றுவதாக அமையப்போகின்றது.

100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசிகளுக்கு தான்! | Mars Moon Creats Rajayoga Who Get Huge Luckதைரியம், ஆற்றலின் கிரகமான செவ்வாய் மற்றும் மனம், அமைதி மற்றும் செல்வ செழிப்பின் கிரகமாக சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களின் இணைப்பு மிகவும் மங்களகரமான மகாலட்சுமி யோகத்தை உருவாக்கப்போகின்றது. 

இந்த ராஜயோகத்தின் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் பேரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தப்போகின்றது. அப்படி அமோகமான சாதக பலன்களை அணுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்கலாம். 

ரிஷபம்

100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசிகளுக்கு தான்! | Mars Moon Creats Rajayoga Who Get Huge Luckரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகமானது வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் பல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தப்போகின்றது. குறிப்பாக நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டு.

கடந்த கால முதலீடுகள் மூலம் எதிர்ப்பாராத லாபம் கிடைக்கும். ஏற்றுமதி துறையில் உள்ள வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசிகளுக்கு தான்! | Mars Moon Creats Rajayoga Who Get Huge Luckகடக ராசியில் பிறந்தவர்களுக்கு குறித்த மகாலட்சுமி யோகமானது நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கப்போகின்றது. 

செவ்வாய்-சந்திரன் சேர்க்கையால் செல்வ செழிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். மனநிலையில் அமைதி பிறக்கும்.

சந்திரனின் ஆசியால் மனஅழுத்த பிரச்சினைகள் குறைந்து தெளிவு பிறக்கும். நீண்ட காலமாக மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்குவதால் எதிர்காலம் குறித்த சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்பிகரமாக இருக்கும். 

மகரம்

100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசிகளுக்கு தான்! | Mars Moon Creats Rajayoga Who Get Huge Luck

மகர ராசியினருக்கு  இந்த மகாலட்சுமி யோகம் பொற்காலத்தை அள்ளிக்கொடுக்கப்போகின்றது. குறிப்பாக சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். 

உங்களின் பேச்சை கேட்காதவர்கள் கூட கீழ்படிய ஆரம்பிப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் எதிர்பாராத வகையில் நிறைவேறும். பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். 

பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவில் அமரும் வாய்ப்பு கூடிவரும்.