பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் இருப்பது போல் தனித்துவமான வகையில், சில நேர்மறை, எதிர்மறை குணங்களும் இருக்கத்தான் செய்கின்றது. 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமணம், காதல், கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

அந்த குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தயங்காதவர்களாகவும், தண்டனைகளுக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் குணங்கள் தொடர்பிலும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminalsரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ஆனால் இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் மீது கொண்டுள்ள அதீத பாசம் மற்றும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இவர்கள் சில சமயம் தவறான பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கும். 

இவர் நீதிக்காக இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதுவே இவர்களுக்கு அநியாயம் நடப்பதை உணர்ந்தால் அது யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்க சற்றும் தயங்க மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வாய்ப்பு அதிகம்.

கடகம்

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

கடகம் ராசியினர் இயல்பாகவே மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்கள் மனதை புரிந்து நடக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் ஒருவரை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த கண்மூடித்தனமான அன்பு எது சரி, எது தவறு என்பதை பொருட்படுத்தாமல் செயலில் இறங்க தூண்டுகின்றது.

ஆனால் இவர்களின் நேர்மைக்கு பாதிப்பு வரும் பட்சத்தில் மாத்திரமே கடக ராசியினர் அரிதாக உண்மையான சட்ட மீறலில் தனிப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள். 

கன்னி

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminalsகன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எல்லா விடயங்களிலும் அதிக நேர்த்தியையும், முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தாங்களாகவே குற்றங்களை செய்ய விரும்புவது கிடையாது ஆனால் எதுவும் நேர்தியான முறையில் நடக்காத போது இவர்கள் தங்களை மீரியும் குற்றங்களை செய்ய தூண்டப்படுகின்றார்கள்.

இவர்கள் இயல்பில் சாதுவானவர்களாக இருந்தாலும், கோபம் வந்துவிட்டால் என்ன செய்கின்றோம் என்பதை உணராது தவறான முடிவெடுக்கும் நிலைக்கு நிலைக்கு சென்றுவிடுவார்கள். இவர்களின் கோபமும் குற்ற செயல்களில் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கும்.