நடிகை த்ரிஷாவை சுற்றி சமீப காலமாகவே பல சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள விடயம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

நடிகை த்ரிஷா

தென்னிந்திய சினிமாவின் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகவே ஜொலித்து வருகின்றார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் அதிகமாக வலம் வருகின்றது.

என் உறவு இது மட்டும் தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷாவின் புதிய பதிவு வைரல் | Trisha New Post About Her Friends Circle

 

சமீபத்தில் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால் இது எதையும் கண்டுக்கொள்ளாமல் த்ரிஷா உடற்பயிற்ச்சி, சுற்றுலா என வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.

என் உறவு இது மட்டும் தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷாவின் புதிய பதிவு வைரல் | Trisha New Post About Her Friends Circle

 

புதிய பதிவு 

இந்நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் இவர் குறிப்டுகையில் தன் செல்ல மகள் இஸ்ஸி மட்டும் தான் தற்போது தன் நட்பு வட்டாரத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.