பாடகி கெனிஷா இதுவரையில் இல்லாத வகையில், குடும்ப பாங்கான தோற்றத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கெனிஷா பிரான்சிஸ்- ரவி மோகன்

தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது தான் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம்.

ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் ஆர்த்தி ரவியுடன் தான் வளர்கின்றார்கள்.

ஆர்த்தி ரவி போல் மாற முயற்சிக்கும் கெனிஷா! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Ravi Mohan Controversy Keneesha New Look Viral

ஆர்த்தி ரவி- ரவி மோகன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில், ரவி மோகன், கெனிஷாவுடன் கைக்கோர்த்தபடி ஜோடியாக வந்தில் இருந்து சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது.

ஆர்த்தி ரவி போல் மாற முயற்சிக்கும் கெனிஷா! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Ravi Mohan Controversy Keneesha New Look Viral

இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் ரவி மோகன் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக இருந்துவருகிறார்.

ஆர்த்தி ரவி போல் மாற முயற்சிக்கும் கெனிஷா! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் | Ravi Mohan Controversy Keneesha New Look Viral

 

அதனால் ரவிமோன் மற்றும் கெனிஷா வெளியிடும் பதிவுகளுக்கு இணையத்தில் கடும் கண்டனம் மற்றும் தாறுமாறான விமர்சனங்கள் வலுத்து வருகின்றது.

இந்நிலையில், பாடகி கெனிஷா திடீரென குடும்ப பெண்ணாக அழகிய சேலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள்